லால்பேட்டையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்படவேண்டும் தமுமுக பொதுக்கூட்டத்தில் தீர்மானம்
லால்பேட்டை, மே-24 லால்பேட்டையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்படவேண்டும் தமுமுக பொதுக்கூட்டத்தில் தீர்மானம் கடலூர் தெற்கு மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் லால்பேட்டை பெருநகரம் சார்பாக "சமுதாய எழுச்சி பொதுக்கூட்டம்" (23-05-2017) அன்று மர்ஹீம் S.A.முனவ்வர் ஹூசேன் நினைவு அரங்கம் லால்பேட்டை சிதம்பரம் மெயின் ரோடில் நடைப்பெற்றது தமுமுக நகர செயலாளர் நூருல் அலீம் தலைமையில்  தாங்கினார், life play car girl ... Continue Reading