Lalpet.Net

  • Home
  • லால்பேட்டை ஓர் அறிமுகம்
  • அரசியல் செய்திகள்
  • கல்வி பதிவு
  • சமுதாய செய்திகள்
  • பொது செய்திகள்
  • லால்பேட்டை செய்திகள்
  • வஃபாத் செய்திகள்
You are here : Lalpet.Net » Archives for December 2017

டாக்டர் ஏ.ஆர். அப்துஸ் ஸமத் இல்லத் திருமணம்

Published By reporter On Sunday, December 31st 2017. Under லால்பேட்டை செய்திகள்    
டாக்டர் ஏ.ஆர். அப்துஸ் ஸமத் இல்லத் திருமணம்
லால்பேட்டை ஷிஃபா மருத்துவமனை டாக்டர் ஹாஜி ஏ.ஆர். அப்துஸ் ஸமத், டாக்டர்.ஹாஜியா எம். ஜீனத்துன்னிஸா இல்லத் திருமணம் மணமக்கள் :- டாக்டர் .ஷீரின் பாத்திமா – டாக்டர்.அஜர் ஹுசைன்”பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர் ” {அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்}. லால்பேட்டை .நெட் இணையதளம். ... Continue Reading

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள முத்தலாக் தடைச் சட்டத்தை கண்டித்து லால்பேட்டையில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்

Published By reporter On Sunday, December 31st 2017. Under லால்பேட்டை செய்திகள்    
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள முத்தலாக் தடைச் சட்டத்தை கண்டித்து  லால்பேட்டையில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்
லால்பேட்டை,டிசம்பர். 31 மத்திய அரசு நிறைவேற்றியுள்ள முத்தலாக் தடைச் சட்டத்தை கண்டித்து நகர ஜமாஅத்துல் உலமா சபை, முஸ்லிம் ஜமாஅத் மற்றும் தீனுல் இர்ஷாத் இளைஞர் நற்பணி செயலகம் இணைந்து நடத்திய மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் லால்பேட்டை புதுப்பள்ளிவாசலில் நேற்று 30 - 12 - 2017 சனிக்கிழமை இரவு நடைபெற்றது. முஸ்லிம் ஜமாஅத் தலைவர் ஜே. அப்துல் ஹமீத் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு அனைத்து பள்ளிவாசல்கள் முத்தவல்லிகள் மற்றும் முஸ்லிம் ஜமாஅத் ... Continue Reading

அபுதாபி லால்பேட்டை ஜமாஅத்தின், இந்த ஆண்டின் நான்காம் செயற்குழு கூட்டறிக்கை

Published By reporter On Saturday, December 30th 2017. Under லால்பேட்டை செய்திகள்    
அபுதாபி லால்பேட்டை ஜமாஅத்தின், இந்த ஆண்டின் நான்காம் செயற்குழு கூட்டறிக்கை
அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் வபரக்காத்தஹு வல்ல ரஹ்மானின் கருணையினால், ஜமாஅத்தின் 2017 - 2019 ஆம் ஆண்டின் நான்காம் செயற்குழு கூட்டம் 29-12-2017 வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பின், சலாம் ரூமில் ஜமாஅத்தின் தலைவர் ஜனாப் J. யாசிர் அரபாத் அலி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஜமாஅத்தின் நிர்வாக குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் எழுச்சியுடன் கலந்து கொண்டு தங்களின் மேலான ஆலோசனைகளையும் மற்றும் ஒப்புதலையும் வழங்கினார்கள். * இக்கூட்டத்தினை, ... Continue Reading

முத்தலாக்கை குற்றமாகக் கருதி 3 ஆண்டு சிறைத் தண்டன விதிக்க வகை செய்யும் முத்தலாக் தடை மசோதா நிறைவேற்றம்

Published By reporter On Thursday, December 28th 2017. Under சமுதாய செய்திகள்    
முத்தலாக்கை குற்றமாகக் கருதி 3 ஆண்டு சிறைத் தண்டன விதிக்க வகை செய்யும் முத்தலாக் தடை மசோதா நிறைவேற்றம்
உடனடி முத்தலாக் நடைமுறைக்கு தடை விதிக்க வகை செய்யும் மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேறியது. எனினும், மாநிலங்களவையில் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் இதை நிறைவேற்ற அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். முஸ்லிம் ஆண்கள் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், உடனடியாக மூன்று முறை தலாக் (முத்தலாக்) கூறி விவாகரத்து செய்வது வழக்கமாக உள்ளது. இதை எதிர்த்து முஸ்லிம் பெண்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த ... Continue Reading

லால்பேட்டையில் உத்தம நபியின் உதயதின விழா

Published By reporter On Tuesday, December 19th 2017. Under லால்பேட்டை செய்திகள்    
லால்பேட்டையில் உத்தம நபியின் உதயதின விழா
லால்பேட்டையில் உத்தம நபியின் உதயதின விழா தீனுல் இர்ஷாத் இளைஞர் நற்பணி செயலகம் சார்பில் நடைபெறுகிறது லால்பேட்டை புதுப்பள்ளிவாசல் வளாகத்தில் தீனுல் இர்ஷாத் இளைஞர் நற்பணி செயலகம், புதுப்பள்ளிவாசல் ஜமாஅத்தார்கள் மற்றும் சீரத் கமிட்டி ஆகியோர் இணைந்து 21 ஆம் ஆண்டு உத்தம நபியின் உதயதின விழாவை நடத்த இருக்கின்றனர். இவ்விழாவின் தொடக்கம் 2017 டிசம்பர் 20 ஆம் தேதி புதன்கிழமை மாலை வியாழக்கிழமை இரவு 9 மணிக்கு லால்பேட்டை ஜாமிஆ மன்பஉல் அன்வார் ... Continue Reading

லால்பேட்டையில் இன்று கடை அடைப்பு

Published By reporter On Wednesday, December 6th 2017. Under லால்பேட்டை செய்திகள்    
லால்பேட்டையில் இன்று கடை அடைப்பு
லால்பேட்டை,டிசம்பர் 06 பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு இன்று லால்பேட்டையில் கடைகள் அடைக்கப்பட்டது. கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் சிதம்பரம் சாலை, காயிதே மில்லத் சாலை, கடைத்தெரு, கைகாட்டி ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது. அதேபோல், வெற்றிலை, காய்கறி மார்க்கெட்டுகளும் அடைக்கப்பட்டிருந்தது. அதேபோல், காட்டுமன்னார் குடியில் முஸ்லீம் வர்த்தகர்களும் தங்கள் கடைகளை அடைத்திருந்தனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ... Continue Reading

லால்பேட்டையில் மீலாது நபி விழா மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

Published By reporter On Tuesday, December 5th 2017. Under லால்பேட்டை செய்திகள்    
லால்பேட்டையில் மீலாது நபி விழா மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
அல்லாஹ்வின் பேரருளால் 3-12-2017 ஞாயிறு மாலை மஃரிப் தொழுகைக்கு பிறகு லால்கான் ஜாமிஆ மஸ்ஜிதில் ஷைகுல் மில்லத் இளைஞர் மன்றம் மற்றும் சீரத் கமிட்டி நடத்தியமீலாது நபி விழா மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. J.M.A அரபுக் கல்லூரி முதல்வர், கடலூர் மாவட்ட தமிழ் நாடு அரசு காஜி மவ்லானா,மவ்லவி ஹாபிழ் காரி A. நூருல் அமீன் ஹள்ரத் அவர்கள் தலைமை வகித்தார்கள். லாலகான் ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி A.R. நவ்வர் ஹுஸைன் ... Continue Reading
  • RSS Latest News
    • ​அரை மணி நேரமாக இரத்த வெள்ளத்தில் சாலையில் உயிருக்கு போராடிய நபர்!
    • ​திருப்பதி கோவிலுக்கு குடியரசு துணைத்தலைவரின் மகன் நன்கொடை!
    • ​மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கக் கோரிக்கை இரவு முழுவதும் ஆசிரியர்கள் போராட்டம்..!
    • பிரிட்டன் இளவரசர் வில்லியம்-கேத் மிடில்டன் தம்பதியினருக்கு 3-வது குழந்தை பிறந்தது!
    • சென்னையில் மன உளைச்சல் காரணமாக எஸ்.ஐ தூக்கிட்டு தற்கொலை
  • Recent Posts
    • லால்பேட்டை முபாரக் பெண்கள் அரபுக்கல்லூரி முபல்லிகா பட்டமளிப்பு விழா !
    • லால்பேட்டை சிங்கார வீதி சிராஜுன்னிஸா மறைவு
    • லால்பேட்டை JMA அரபுக்கல்லூரியின் 74 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா அழைப்பிதழ் !
    • நாளைய உலகம் நமதாகட்டும் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி !
    • மௌலவி S.A. அப்துர்ரப் ஹஜ்ரத் அவர்களின் மனைவி ஹலீமா பீவி மறைவு
  • Lalpet LIVE

  • Hot Topics
  • Meta
    • Log in
    • Entries RSS
    • Comments RSS
    • WordPress.org
  • Archives
    • April 2018
    • March 2018
    • February 2018
    • January 2018
    • December 2017
    • November 2017
    • October 2017
    • September 2017
    • August 2017
    • July 2017
    • June 2017
    • May 2017
Copyright © 2018 Lalpet.Net All Rights Reserved
Powered By WordPress and WordPress Theme By MagPress
Thanks to Buy Foreclosed Homes | Korean Dress | Chinese Clothing