சிறுபான்மையினருக்கான லோன் மேலா 28.06.2017 அன்று மாலை 3.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபொற உள்ளது.

இதில் வர்த்தக கடன், வாகன கடன், கல்வி கடன் தேவையுடையோர் இந்த அறியவாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளவும்.

லால்பேட்டையிலிருந்து 2.00 மணிக்கு வேன் புறப்படும்.

தகவல்.
M.A.பத்ஹூதீன்
ஐக்கிய ஜமாத் செயலாளர்
லால்பேட்டை.
செல். 9442441697