மின் நிருத்தம் லால்பேட்டை மின் வாரிய அலுவலகத்தின் அறிவிப்பு
லால்பேட்டையில்  சாமில்,லால்பேட்டை, பேங்க் ஆகிய பகுதியில் மின் கம்பத்தில் உள்ள மின் கம்பிகளை மாற்றுவதால்  நாளை 18.07.2017 செவ்வாய்கிழமை காலை 10 மணி முதல் மாலை the better outfit ideas for you 4 மணிவரை மின்சாரம் துண்டிக்கப்படும் என லால்பேட்டை மின் வாரியம் அறிவிப்பு செய்துள்ளது.