ஆணும் பெண்ணும் திருமணம் செய்வது என்பது இயல்பான ஒன்று இந்த நிலையை மாற்றி ஆணும் ஆணும் திருமணம் செய்வது பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்வது போன்ற செயல்களுக்கு சில நாடுகள் அங்கீகாரம் வழங்கியுள்ளன மேலும் இதை சர்வதேச சட்டங்களாக மாற்றுவதர்கு பல நாடுகள் முயர்ச்சித்து வருகின்றன
இந்த நிலையில் இந்த இழி செயல்களை கடுமையாக விமர்ச்சித்துள்ள சவுதி அரேபியா
play
car
girl
phone
baby
bag
chinese
film
fat
gaming
hbo
bot
ice
mouse
music
novel
red
rock
science
sexy
show
sports
study
train
toy
university
weight
healthy
wow
clothes
desk
care
book
auto
diplomacy
hospital
office
party
paypal
rock
dresses
shopping
time
sports
auto
baby
bag
book
care
chinese
clothes
desk
diplomacy
fat
hospital
healthy
hbo
gaming
film
hot
ice
mouse
music
novel
office
party
paypal
red
rock
rock
science
sexy
shopping
show
sport
sports
study
time
toy
auto
diplomacy
ice
rock
study
baby
fat
mouse
rock
time
bag
film
music
science
roy
book
gaming
novel
sexy
train
care
nbo
office
shopping
university
chinese
healthy
party
show
wedding
clothes
hospital
paypal
sports
weight
auto
diplomacy
ice
rock
study
time
rock
mouse
fat
baby
இஸ்லாமிய சட்டங்களோடு முறண்படாமல் ஒத்து போகும் சர்வதேச சட்டங்களை மட்டுமே சவுதி அரேபியா மதிக்கும் என்றும் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் சவுதி அரேபியா அதே நேரத்தில் இஸ்லாமிய சட்டங்களோடு முறண்படும் சர்வதேச சட்டங்கள் அனைத்தையும் புறகணிப்பதாகவும் எதிர்பதாகவும் தெரிவித்துள்ளது
கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இஸ்லாத்தை கேளி கிண்டல் செய்வதையும் இஸ்லாத்தை விமர்ச்சிப்பதையும் எந்த சூழலிலும் சவுதி அரேபிய பொறுத்து கொள்ளாது என்று கூறியுள்ள சவுதி அரேபியா
மத உணர்வுகளை புண்படுத்துவது தான் கருத்து சுதந்திரம் என்றால் அந்த கருத்து சுதந்திரத்தை தாங்கள் எதிர்ப்பதாகவும் காலில் போட்டு மிதிப்பதாகவும் சவுதி அரேபியாவின் உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது.
அத்து மீறி தகாத உறவுகளில் ஈடுபடுவோர் பிடிபட்டால், அவர் எந்த நாட்டவர் ஆயினும், எந்த வித நிபந்தனையும் இன்றி தலை துண்டிக்கப்படுவர்.
சவுதி அரேபியாவில் சில பெரும் குற்றங்களுக்கு நிபந்தனையற்ற மரண தண்டனை சட்டமாக உள்ளது, அவையாவன,
1. கடவுளை திட்டுதல். (Blasphemy) (மூன்று நாட்களுக்கு இஸ்லாம் போதிக்கப்படும். கருத்தை மாற்றாவிட்டால் தண்டனை நிறைவேற்றப்படும்)
2. தன்னை தானே நபி என்றழைபபவர் (Prophecy/Apostasy) (பிடிபட்ட மூன்று நாட்களுக்கு இஸ்லாத்தின் நபித்துவம் பற்றி போதிக்கப்படும். கருத்தை மாற்றாவிட்டால் தண்டனை நிறைவேற்றப்படும்)
3. விபச்சாரம் (Adultery) (திருமணமாகாத ஆண்கள்/பெண்களுக்கு 100 சவுக்கடி | திருமணமாகி இருந்தால் மரண தண்டனை)
4. உயிரை கொள்ளும் ஆயுதங்களுடன் திருடுதல் (Armed Robbery)
5. கொள்ளை (Burglary)
6. விமானங்களை கடத்துதல் (Aircraft Hijacking)
7. போதை வஸ்துக்கள் வைத்திருந்தல்/தயார் செய்தல்/கடத்துதல்/உதவி செய்தல் (Drug Handling/Manufacturing/
8. ஓரின சேர்க்கை (Sodomy, homosexuality, or lesbianism (If a man or woman is sodomized by their own consent, then they will also be sentenced to death along with the sodomizer)
9. பொது இடங்களில் உருவ வணக்கம் செய்தல் (Idolatry)
10. கொலை செய்தல் (Murder)
11. கற்பழிப்பு (Rape)
12. இராஜத்துரோகம் (Sedition)
13. சூனியம் செய்தல் (Sorcery)
14. பயங்கரவாத செயல் (Terrorism)
15. திருடுதல் (Theft) (மூன்று முறை மன்னிப்பு வழங்கப்படும். நான்காவது முறை பிடிபட்டால் தண்டனை நிறைவேற்றப்படும்)
16. பொது இடங்களில் நாத்திகம் பேசுதல் (Atheism)
இவைகளுக்கு நிபந்தையற்ற மரண தண்டனை வழங்கப்படும். இந்த அணைத்து சட்டங்களும் மக்காவின் முதன்மை இமாம் (Chief Imam of Mecca) என்பவறின் கீழ் நடைமுறை படுத்தப்படும். சவுதி அரசோ அல்லது அரசரோ இதில் ஈடுபட அனுமதி இல்லை.
இந்த மாதிரி கடுமையான சட்ட கோட்பாடுகள் தான் இன்னமும் சவுதியை ஒரு அமைதி பூங்காவாக மாற்றுகிறதோ என்னவோ…
2014 ஆண்டின் சவுதி அரசின் கற்பழிப்பு வழக்கு 2.19% ஆகும். இதில் மற்ற நாட்டவரும் அடங்கும். இதுதான் உலகின் மிக குறைந்த அளவீடு என்று ஐக்கிய நாடுகள் சபையால் மதிப்பு வழங்கப்பட்டது. இது USA,Canada மற்றும் இந்தியா போன்ற கற்பழிப்புகள் அதிகம் நடக்கும் நாடுகளாக அறிவிக்கப்பட்டவைகளில் ஏறத்தாள 30% கும் அதிகமாக அளவீடு செய்யப்படுகிறது.
Warren அவரது கூற்றின் படி 400 ஆண்டுகளுக்கும் மேலாக Saudi அரசே அமைதி நாடாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
Note – இந்தியாவில் கடந்த 2015 ஆம் ஆண்டு மோடி ஆட்சியில் 34000 க்கும் அதிகமான பெண்கள் கற்பழிக்கப்பட்டு வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிட தக்கது.