லால்பேட்டை,ஜூலை-18

லால்பேட்டை இக்பால் வீதியில் வசிக்கும் மாமாங்கனி மர்ஹூம் ஹாஜி முஹம்மது யூசுப் அவர்களின் மகனும் மவ்லவீ  M.Y. முஹம்மது அன்சாரி, மவ்லவீ ஃபாஜில் M.Y.அப்துல் அலீம் சித்தீக் மன்பயீ இவர்களின் சகோதருமான மவ்லவி அல்ஹாஜ் M.Y. அப்துல் மாலிக் மன்பஈ ஹள்ரத் அவர்கள் இன்று 18.7.2017 இரவு 11.45 மணியளவில் தாருல் பனாவை விட்டும் தாருல் பகா அடைந்து விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின்ஜனாஸா தொழுகை இன்று 18.7.2017  லுஹர்த்தொழுகைக்கு பனேஸா ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெறும்.

எல்லாம் வல்ல அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா the better outfit ideas for you எனும் அழகிய பொறுமையை வழங்கவும் லால்பேட்டை.நெட் இணையதளம் பிரார்த்திக்கின்றது.