காட்டுமன்னார்குடி வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் புதிய நிர்வாகிகள் தேர்வு பொதுக்குழு கூட்டம் 25-7-2017 செவ்வாய் கிழமை காலை 10 மனிக்கு லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியில் நடைபெற்றது
தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் மவ்லானா மவ்லவி ஷைகுல் ஹதீஸ் A.E.M.அப்துற்றஹ்மன் ஹள்ரத் அவர்கள் தலைமை வகித்தார்கள்
ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரி முதல்வர் மாவட்ட அரசு காஜி மவ்லானா மவ்லவி ஹாபிழ் காரி A. நூருல் அமீன் ஹள்ரத், வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் மவ்லானா மவ்லவி ஹாபிழ் காரி R.Z. முஹம்மது அஹ்மத் ஹள்ரத் , கடலூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் மவ்லானா மவ்லவி A சபியுல்லாஹ் ஹள்ரத் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்
ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரி the better outfit ideas for you பேராசிரியர் மவ்லானா மவ்லவி மதார்ஷா ஹள்ரத் அவர்கள் கிராஅத் ஓதினார்கள்
கடலூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் பொருளாளர் மவ்லவி A.R. ஸலாஹுத்தீன் மன்பஈ அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள்
 லால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபையின் செயலாளரும்
 ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரி பேராசிரியருமான  மவ்லானா மவ்லவி J. ஜாகீர் ஹுஸைன் ஹள்ரத் அவர்கள் இது வரை  வட்டார ஜமாஅத்துல் உலமா சபை செய்த சேவைகள் குறித்து விளக்கினார்கள்
இறுதியில் காட்டுமன்னார்குடி வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் புதிய செயலாளர் மவ்லவி R.S.P அபுல் பைசல் மன்பஈ அவர்கள் நன்றி கூறினார்கள் இக்கூட்டத்தில்
 காட்டுமன்னார்குடி வட்டாரத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் அதிகமாக உலமாக்கள் கலந்து கொண்டார்கள் .
இக்கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் விபரம்
தலைவர்:
மவ்லானா மவ்லவி ஹாபிழ் காரி
R.Z. முஹம்மது
அஹ்மத் ஹள்ரத்
செயளாலர்:
மவ்லவி R.S.P. அபுல் பைசல் மன்பஈ அவர்கள் லால்பேட்டை
பொருளாளர்:
மவ்லவி
வஜ்ஹுல்லாஹ் மன்பஈ ஹள்ரத் அவர்கள்
மானியம் அடூர்
துணை தலைவர்
மவ்லவி முஹம்மது அன்சாரி உலவி ஹள்ரத்
ஆயங்குடி
துணை செயளாலர் கடைகள்
1 மவ்லவி
பக்கீர் முஹம்மது மன்பஈ
லால்பேட்டை
2. மவ்லவி
பஜ்லுல்லாஹ் மிஸ்பாஹி
காட்டுமன்னார்குடி
3.மவ்லவி
ஜியாவுதீன் நூரி
T. நெடுஞ்சேரி