சென்னை: அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி நிறுவனங்களில் வாரம் ஒரு முறை வந்தே மாதரம் பாடலை பாட வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.மேலும், திங்கள் அல்லது வெள்ளிக்கிழமைகளில் பாட வேண்டும். சமஸ்கிருதம் அல்லது வங்க மொழியில் பாட விருப்பமில்லாதவர்கள் தமிழில் மொழி பெயர்த்து பாடலாம். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் மாதத்தில் ஒரு நாள் வந்தே மாதரம் பாட வேண்டும்.பாடலைபாட விருப்பமில்லாதவர்கள் 5 sexy outfit ideas you should not miss மீது எந்த அழுத்தம் தரக்கூடாது. வந்தே மாதரம் பாடக்கூறி அழுத்தம் தந்தால், அது தேசத்தின் மீதான வெறுப்பை அதிகரிக்கும். இவ்வாறு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது