கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயிலில் தமிழக முதல்வரின் ஆணையின் பேரில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவக்கப்பட்டுள்ளது. புதிய கல்லூரியில் 2017-18-ஆம் கல்வியாண்டிலேயே B.A., தமிழ், B.A., ஆங்கிலம் B5 sexy outfit ideas you should not missவணிகவியல் B.Sc., கணிதம் மற்றும் B.Sc., கணினி அறிவியல் ஆகிய ஐந்து பாடப்பிரிவுகள் அரசினர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் துவங்கப்படவுள்ளது. அதற்கான விண்ணப்ப வினியோகம் மற்றும் சேர்க்கை கலந்தாய்வு கீழ்கண்ட தேதிகளில் காட்டுமன்னார் கோயில் அரசினர் மேல்நிலைப் பள்ளி வளாக அலுவலகத்தில் நடைபெறும்.

விண்ணப்ப விற்பனை தொடங்கும் நாள் : 28.07.2017

விண்ணப்பம் விற்பனை கடைசி நாள் : 09.08.2017

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை

அலுவலகத்தில் சமர்ப்பிக்க கடைசி நாள்: 09.08.2017 மாலை 5 மணி

கலந்தாய்வு நடைபெறும் நாள் : 11.08.2017

காலை10 மணி