லால்பேட்டை,ஜூலை-28

மேட்டு தெருவில் கடந்த 26 ஜூலை அன்று ஜக்கரியா ஏன்பவரது வீடு முற்றிலும் எரிந்து நாசமாணது
இதை அறிந்த அல் ஜமா வீட்டை பார்வையிட்டு உரிமையாளர் ஜக்கரியா அவர்களிடம் ரூபாய் 5000.உதவி தொகை வழங்கப்பட்டது.

இதில் அல் ஜமா பைத்துல்மால் நிர்வகிகள். ஏ.குத்புத்தீன். டி.எ.முகம்மது ஹசண்.அனிசுர் ரஹ்மான் , ஏ.ஹச்.நஜீர் அஹம்மத்.பீ.ஷபீர் அஹமத். மொளவி.பஷீர் அஹமத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.