லால்பேட்டை,ஆகஸ்ட் .01

லால்பேட்டை கமாலிய வீதியில் வசிக்கும் சாதுல்லாஹ், டாக்டர். ஜபருல்லாஹ் இவர்களின் தகப்பனார் ஒல்லி ஹபீபுர் ரஹ்மான் அவர்கள் இன்று 01.08.2017 காலை தாருல் பனாவை விட்டும் தாருல் பகா அடைந்து விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல the better outfit ideas for you அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்கவும் லால்பேட்டை.நெட் இணையதளம் பிரார்த்திக்கின்றது.

outfit ideas what you need