மாட்டிறைச்சிக்கு தடை – லால்பேட்டையில் தமுமுக ஆர்ப்பாட்டம்
மமக மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் ஜெய்ணுல்ஆபிதீன் அவர்கள் கண்டன உரையாற்றினார்.