லால்பேட்டை,ஆகஸ்ட் .08

லால்பேட்டை கொத்தவால் தெரு சின்னக்கண்டு மர்ஹும் ஹாஜி அப்துல் பாசித் அவர்களின் மனைவியும் ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரி பேராசிரியர் சைபுல்லாஹ் ஹஜ்ரத் அவர்களின் தாயாருமான ஹாஜியா முத்துபீவி  அவர்கள் இன்று 08.08.2017 இரவு 7மணியளவில்  தாருல் பனாவை விட்டும் தாருல் பகா அடைந்து விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

ஜனாசா நல்லடக்கம் 09.08.2017 புதன் காலை 9 மணியளவில் நடைப்பெறும்

எல்லாம் வல்ல அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்கவும் லால்பேட்டை.நெட் இணையதளம் பிரார்த்திக்கின்றது.