லால்பேட்டையில் இயங்கி வரும் அல் ஜமா இஸ்லாமிக் பைத்துல் மால் நிர்வாகிகள் ஆயோசனை கூட்டம் நடைப்பெற்றது இதில் பைத்துல் மால் சார்பில் ஏழைகளுக்கு உதவிகள் வழங்கபட்டது. தற்போது அல் ஜமா இஸ்லாமிக் பைத்துல் மால் அரசு அங்கிகாரம் பதிவு கிடைத்துள்ளது அதற்காக முயற்ச்சி செய்த அனைவர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது