இன்ஷாஅல்லாஹ் வரும் ரமலான் பிறை 21 – 16.06.2017, வெள்ளி மாலை, லால்பேட்டை துபாய் ஜமாத்தின் சார்பாக (இப்தார்) நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மற்றும் பொதுக்குழு நடைபெற உள்ளதால் நமதூர் ஜமாத்தார்கள் அனைவரும் கலந்துக்கொண்டு சிறப்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்….