லால்பேட்டை பூங்கா வீதியில் வசிக்கும் சொத்துபானை ஹாஜி S.A. முஹம்மது அவர்கள் 12.09.2017 இன்று காலை 10.00 மணியளவில் தாருல் பனாவை விட்டும் தாருல் பகா அடைந்து விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்கவும் லால்பேட்டை.நெட் இணையதளம் பிரார்த்திக்கின்றது.