லால்பேட்டை,செப்டம்பர் .27

லால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபை சார்பாக லால்பேட்டை கொத்தவால் தெரு J.M.A. மண்டபத்தில் ஆஷுரா தின சிறப்பு பயான் இன்று 27/9/2017 நடைப்பெற்றது
லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரி பேராசிரியர் மவ்லானா மவ்லவி S. முஹம்மது அலி பாஜில் மன்பஈ ஹள்ரத் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்

இந்த சிறப்பு நிகழ்ச்சியில் லால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபையின் உலமாக்கள், சமூக ஆர்வலர்கள் உடன் இருந்தனர்.
ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்