லால்பேட்டை,அக்-11

லால்பேட்டையில் புதிய பள்ளிவாசலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது
லால்பேட்டையில் நாளுக்கு நாள் வீடுகள் அதிகரித்து வருவதால்  சிறுவர்களுக்கு அடிப்படை மார்க்க கல்வி கற்றுக்கொள்ள மக்தப் மற்றும் தொழுகைக்கு பள்ளிவாசல் தேவைகள் அதிகரித்து வருவதால் லால்பேட்டையின் மையப்பகுதியான வேம்பனார் குளம் அருகில் இன்று மஸ்ஜித் ஆதம் புதிய பள்ளிவாசலுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி { கிப்லா அமைத்தல் }  நடைப்பெற்றது ஜாமிஆ முதல்வர் மவுலவி நூருல் அமீன் ஹஜ்ரத் கிப்லா அமைத்து துஆ செய்தர்கள் இதில் ஜமாத்தார்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். 
இப்பள்ளிவாசல் லால்பேட்டையில் 15வது பள்ளியாகும்