லால்பேட்டை,அக்டோபர், 18

லால்பேட்டை  கந்தாமரத்தார் சாலி மகளும் அக்பர் அலி, முனீர் ஆகியோரின் தாயாரும் ஜித்தா டிராவல்ஸ் நஜீர் அகமது, சேப்பிள்ளை இஸ்மத் ஆகியோரின் மாமியாருமான ஷம்சுன்னிசா அவர்கள் இன்று 18.10.2017  தாருல் பனாவை விட்டும் தாருல் பகா அடைந்து விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

மினா தெரு இஸ்மத் வீட்டில் ஜனாஸா உள்ளது.

எல்லாம் வல்ல அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்கவும் லால்பேட்டை.நெட் இணையதளம் பிரார்த்திக்கின்றது.