லால்பேட்டை,நவ-04

லால்பேட்டை தெற்கு தோப்பு ஜாபர் வீதி வாலப்பை மவுலவி ஹாஜி அப்துல் அஜீஸ் அவர்களின் மனைவியும் இனாயத்துல்லா, அத்தாவுல்லா, சதக்கத்துல்லா ஆகியோரின் தாயாருமான ஹாஜியா ஹமீதா பீவி அவர்கள் இன்று 04.11.2017 நள்ளிரவு தாருல் பனாவை விட்டும் தாருல் பகா அடைந்து விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அவர் பிரிவால் வாடும் எங்களின்  நண்பரின்  குடும்பத்தினர் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்கவும் லால்பேட்டை.நெட் இணையதளம் பிரார்த்திக்கின்றது.