லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் நிர்வாகத்திற்கு வரும் 2018,2019,2020 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு இன்று 4-1-2018 அன்று ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில்

தலைவராக அல்ஹாஜ் J.M அப்துல் ஹமீது அவர்களும் செயலாளராக அல்ஹாஜ் K.A. அமானுல்லாஹ் அவர்களும் பொருளாளராக அல்ஹாஜ் A.R. அப்துர் ரஷீத் அவர்களும் ஏகோமானதாக தேர்வு செய்யப்பட்டார்கள்.