07-01-18 அன்று ஞாயிறு காலை 9.00 மணிமுதல் மதியம் 3.00 மணிவரை அல்ஜமா பைத்துல்மால் மற்றும் புதுவை அரவிந்த் கண் மருத்துவமணை இணைந்து கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது, இதில் 375 பயனாளிகள் பங்கேற்று இலவச கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்றனர், அதில் 30 நபர்களுக்கு கண் ஆபரேஷன் செய்ய மருத்துவமணைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டை அல்ஜமால் பைத்துல்மால் அங்கத்தினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.