அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபையால் அர்ரஹ்மான் லால்பேட்டை ஜமா’அத்தின் புதிய நிர்வாகிகளின் முதல் செயற்குழு கூட்டம் மற்றும் இணை நிர்வாகிகள் தேர்வு பத்தாஹ்வில் உள்ள SM நாசர் அவர்கள் இல்லத்தில் 18.01.2018 அன்று இஷா தொழுகைக்கு பிறகு மிகச்சிறப்பான முறையில் ஜமாத்தின் உறுப்பினர் ஜனாப் மௌலவி AH ரியாஸுல்லாஹ் அவர்களின் இறைவசனத்துடன் (கிரா’அத்) துவங்கியது.

முதல் செயல்குழுவை ஜமா’அத்தின் தலைவர் ஜனாப் S. M. முஹம்மது நாசர் அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார்.

இச்செயற்குழுவில் 2018-2019 ஆண்டுக்கான கீழ்காணும் இணை நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

2018-2019 ஆண்டுக்கான புதிய மொத்த நிர்வாகிகளின் விவரம்:-

கெளரவ தலைவர்: ஜனாப் Y. நியமத்துல்லாஹ் அவர்கள்

தலைவர்: ஜனாப் S. M. முஹம்மது நாசர் அவர்கள்
துணை தலைவர் :ஜனாப் O.H.சல்மான் பாரிஸ்

பொதுச்செயலாளர்: ஜனாப் T. N. முஹம்மது இக்பால் அவர்கள்

துணை பொதுச்செயலாளர்: ஜனாப் M. Y. முஹம்மது பைசல் அவர்கள்

இணை செயலாளர்கள்:

ஜனாப் H.ஜாகிர் உசைன்(சேட்டு)
ஜனாப் A.நஜீர் அஹமது
ஜனாப் A.நஜ்மூதின்
ஜனாப் H.முஹம்மது உவைஸ்
ஜனாப் A.M.லியாகத் அலி

அமைப்பாளர்கள்:

ஜனாப் A.முனைவர் ஹுசைன்
ஜனாப் A.J.முஹம்மது ஆதம்
ஜனாப் T.M.மௌலவி ஜாபர் அலி
ஜனாப் A.இனாமுல் ஹக்

பொருளாளர்: ஜனாப் P. A. முஹம்மது யாசின் அவர்கள்

தணிக்கையாளர்: ஜனாப் M. A. இம்தாதுல்லாஹ் அவர்கள்

இன்ஷா அல்லாஹ் பொதுசேவையில் தங்களை இணைத்து கொண்ட இவர்களின் பணிகள் சிறப்பாக அமைய பிரார்த்திப்போம்.

தங்கள் அன்புள்ள.
பொதுச்செயலாளர்
அர்ரஹ்மான் லால்பேட்டை ஜமா’அத்
ரியாத் – சௌதி அரேபியா.