லால்பேட்டை  : ஜனவரி 26

லால்பேட்டை இமாம் புகாரி பள்ளியில் 69 ஆவது குடியரசு தின கொடியேற்று விழா நடை பெற்றது. மாணவர்கள் தேசியப் பாடல்கள் பாட நிகழ்ச்சி தொடங்கியது. பள்ளியின் தாளாளர் மவ்லவி எம்.ஒய். முஹம்மது அன்சாரி மன்பயீ கொடியேற்றினார்.

பள்ளி ஆசிரியைகள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.