லால்பேட்டை : ஜனவரி 26

லால்பேட்டை முபாரக் ஜும்ஆ மஸ்ஜித் வளாகத்தில் 69 ஆவது குடியரசு தின கொடியேற்று விழா சிறப்பாக நடைப்பெற்றது முபாரக் ஜும்ஆ மஸ்ஜித் முத்தவல்லி M.O. அப்துல் அலி, அவர்கள் தேசிய கொடியை ஏற்றிவைத்தார்,

இந்நிகழ்ச்சியில் ஜமாஅத்தார்கள், லால்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளி NCC ஆசிரியர், NCC மாணவர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தார்கள்.