ஒவ்வொரு நாளும் நாம் உட்க்கொள்ளும் உணவகளின் தேர்வு நிச்சயமாக நமது ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது – இன்று நீங்கள், நாளை, எதிர்காலத்தில் எப்படி ஆரோக்கியமாகவோ அல்லது நோய்கள் (இருதய நோய், சக்கரை நோய், சிறுநீரக நோய்) பெற்றவராகவோ இருப்பதை நமது இன்று உட்க்கொள்ளும் உணவின் பங்கு மிக மிக உண்டு.

உலக புகழ் பெற்ற இருதய நிபுணர் டாக்டர்.ரஞ்சன் மற்றும் Prof.வசுபாலையா அவர்களுடன் அண்ணாமலை பல்கலைகழக மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் சிதம்பரம், குழந்தை நல மருத்துவர் டாக்டர் ரமேஷ் இவர்கள் பங்கு பெறும் பவர் பாய்ன்ட் கருத்துரங்கம் வரும் பிப்ரவரி 3-02-2018 நடைபெற உள்ளது. பெண்களுக்கு தனி இடம் வசதி செய்யப்பட்டுள்ளன. இன்றைய காலகட்டத்தில் நம் அனைவரும் அவசியம் பங்கு கொண்டு நம் உடலை பாதுகாப்பது ஈமானின் ஒரு பங்கு என்பதை மறக்கவேண்டாம்.