லால்பேட்டை : பிப்ரவரி 04,
லால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முன்னாள் தலைவராகவும், லால்கான் ஜாமிஆ மஸ்ஜிதின் முன்னாள் முத்தவல்லியாகவும் பணியாற்றிய சேத்தியா தோப்பு ஸலாமத் ஹோட்டல் அதிபர்மெயின் ரோடு கோசி ஹாஜி K.A.G. அபுசுஹுது அவர்கள் (அன்வர் சதாத், ஹாஜா ஆகியோரது தந்தை) இன்று காலை தாருல் பனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

எல்லாம் வல்ல அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்கவும் லால்பேட்டை.நெட் இணையதளம் பிரார்த்திக்கின்றது.