லால்பேட்டை  : பிப்ரவரி 08,

லால்பேட்டை கொல்லிமலை மேல்பாதியில் உள்ள ஜன்னத்துல் நயீம் பள்ளிவாசலுக்கு முத்தவல்லி ஹாஜி K.A.பக்கீர் முஹம்மது பொருளாலர் ஹாஜி P.A. வஜியுல்லா இவர்களின் விடா முயற்சியால் ரபியுல்அவ்வல் இந்த வருடம் சீரணிக்காக தண்ணீர் சர்வீஸ் ஒன்றுக்கு ஆயிறாம் ரூபாய் 1,000 என நிர்ணயம் செய்து வசூல் செய்யப்பட்டது. ஜமாத்தார்கள் மற்றும் முஹல்லாவில் உள்ளவர்களின் உதவியைகொண்டு புதிய ஜெனெரேட்டர் வாங்க முடிவு செய்யப்பட்டது.

புதிய ஜெனெரேட்டர் 15 KV இரண்டு லட்சத்து நாற்பத்தி எட்டாயிறம் (2,48,000) ரூபாய்க்கு வாங்கப்பட்டது இதரசெலவுகள் வண்டி வாடகை வயரிங் மற்ற சாமான்கள் ஆட்கள் கூலிஉட்பட செலவுகள் மொத்தம் ரூபாய் 2,60.000 .

உதவி செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் அல்லாஹ் ரஹ்ம‌த்தையும் பரகத்தையும் நற்கிருபையும் செய்யவானக என முத்தவல்லி ஹாஜி K.A.பக்கீர் முஹம்மது அவர்கள் நன்றி கூறினார்.