ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபி அய்மான் சங்கம்  37-ம் ஆண்டு விழா, அமீரக சாதனைத் தமிழர் விருது வழங்கும் விழா, அய்மான் ஆவணப்பட வெளியீடு என முப்பெரும்  விழா வரும் வெள்ளி கிழமை 23.02.2018 மாலை 7.00 மணிக்கு அபுதாபியிலுள்ள  இந்தியன் இஸ்லாமிக் சென்டர் அரங்கில் நடை பெறுகிறது ..  அனைவரும் வாரீர்!