லால்பேட்டை  : பிப்ரவரி 21,

லால்பேட்டை சிவன்கோயில் தெரு  சட்டி முஹம்மது ஜக்கரியா அவர்களின் மருமகனும் யாசீன் அவர்களின் தகப்பனாரும் ரெட்டியூர் பக்ருதீன் மற்றும் தாஜுதீன் இவர்களின் சகோதருமான நஸ்ருதீன் அவர்கள் இன்று 21.02.2018 தாருல் பனாவை விட்டும் தாருல் பகா அடைந்து விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்கவும் லால்பேட்டை.நெட்  இணையதளம் பிரார்த்திக்கின்றது.