அர்ரஹ்மான் லால்பேட்டை ஜமா’அத்தின் ஐந்தாம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்  09/03/2018 வெள்ளிக் கிழமை மாலை ஷரஃபியா லால்பேட்டை நண்பர்கள் ரூமில் மிகச்சிறப்பான முறையில் ஜமாத்தின் தலைவர் மௌலவி A.முஹம்மது பஷீர் மன்பயி அவர்களின் (கிரா’அத்) இறைவசனத்துடன் நிகழ்ச்சி இனிதே துவங்கியது.

இந்நிகழ்ச்சியை ஜமா’அத்தின் தலைவர் மௌலவி A.முஹம்மது பஷீர் மன்பயீ அவர்கள் தலைமை ஏற்று வரவேற்புரை மற்றும் சிறப்பு பயான் வழங்கி, மௌலவி T.A.அப்துல் ஹாலிக் மன்பயீ அவர்கள் முன்னிலை மற்றும் சிறப்பு பயான் அவர்கள் நிகழ்த்தி.

சிறப்பு அழைப்பாளராக ரியாத் அர்ரஹ்மான் ஜமாஅத் தலைவர் S.M.முஹம்மது நாசர் அவர்கள் வருகை தந்து சிறப்பு ஆலோசனை வழங்கினார்கள்.

பொதுச்செயலாளர் M.முஹம்மது ஹாசிம் அவர்கள் 2017 – 2018 ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கைகளை தாக்கல் செய்தார்.

2018 – 2019 ஆண்டிற்கான புதிய நிர்வாகிகளை ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டது.

2018-2019 ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் விவரம்:-

தலைவர்: F.அலாவுத்தீன் அவர்கள்

துணைத் தலைவர்: T.M.இம்தாதுல்லாஹ் அவர்கள்

பொதுச்செயலாளர்:  M.H.துபைல் அஹ்மது அவர்கள்

துணை பொதுச்செயலாளர்: T.N.ஜியாவுத்தீன் அவர்கள்

பொருளாளர்:A.ஜியாவுத்தீன் அவர்கள்

துணைப்பொருளாலர்:A.M.முஹம்மது நாசர் அவர்கள்

நிர்வாகக்குழு உறுப்பினர்கள்:

S.குதுரதுல்லாஹ்
H.M.சுவூது அஹ்மது
A.W.முஹம்மது இப்ராஹிம்
H.சாதுல்லாஹ்
A.முனவ்வர் ஹுசைன்
P.ஷேக் அஹ்மது
A.முஐனுத்தீன் பஷாராத்
M.I.சாதுல்லாஹ்

ஆகியோர்களை ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

இறுதியாக நன்றியுரை மௌலவி A.M.இம்தாதுல்லாஹ் ஜமாலி அவர்களுடன் சிறப்பாக நிறைவுசெய்யப்பட்டது.

இப்படிக்கு
M.H.துபைல் அஹ்மது
பொதுச்செயலாளர்
அர்ரஹ்மான் லால்பேட்டை ஜமா’அத்
ஜித்தா – சவூதி அரேபியா.