லால்பேட்டை : மார்ச் 20,

தமிழகத்தில் ராம ராஜ்ய ரதயாத்திரையை தடை செய்ய வலியுறுத்தியும், ரதயாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களின் கைதை கண்டித்தும், அவர்களை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும், மனித நேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ சார்பில், லால்பேட்டை கைகட்டியில் சாலை மறியல் போராட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

இந்த மறியலால் லால்பேட்டையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பதிப்பு 500க்கு மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர் 150க்கு மேற்ப்பட்டோர் கைது செய்து பின்னர் மாலை விடுதலை செய்யப்பட்டனர்.