லால்பேட்டை  : மார்ச் 31,
லால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் புது பஜார் அலுவலகம் அருகில் முஸ்லிம் மாணவர் பேரவை ஏற்பாட்டில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா இன்று 31-03-2018 காலை நடைபெற்றது.

பொதுமக்களுக்கு முதல் நாளையொட்டி மோர் வழங்கப்பட்டது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில , மாவட்ட , நகர நிர்வாகிகள், முஸ்லிம் மாணவர் பேரவை மாநில , நகர நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.