லால்பேட்டை  : ஏப்ரல் 05,

லால்பேட்டை கைக்காட்டியில் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி திமுக தோழமை கட்சிகள் சார்பில் நடைபெற்ற மறியல் ஆர்ப்பாட்டத்தில்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மாநில துணை தலைவர் தளபதி ஏ.ஷபீகுர் ரஹ்மான் , தெற்கு மாவட்ட தலைவர் கே.ஏ.அமானுல்லா , மாநில சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினர் ஏ.ஆர்.அப்துர் ரஷீத் , தலைமை நிலைய பேச்சாளர் யூ.சல்மான் ஃபாரிஸ் , எம்.எஸ்.எஃப் மாநில பொருளாளர் ஏ.எஸ்.அஹமது , நிர்வாகிகள் :- தலைவர் எம்.ஒ.அப்துல் அலி , செயலாளர் எம்.ஹெச். முஹம்மது ஆசிப் பி.எம்.அப்துல் காதர் , சைபுல்லா , பி.எம்.தைய்யூப் , ஜாஃபர் , அப்துல் வாஜிது , உபைதுர் ரஹ்மான் , மசூது அஹமது , அஹமதுல்லா , ஆஷிக் அலி , முஹம்மது இஸ்மாயில் , முஜாஹிர் , அஜாருதீன் , பஜ்லுர் ரஹ்மான் உள்ளிட்டோருடன்

லால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் தலைவர் ஜெ.அப்துல் ஹமீது , மனித நேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் அப்துஸ் ஸமது , நகர மமக தலைவர் கியாசுதீன் , திமுக நகர செயலாளர் ஹாஜா முஹையதீன் , நிஃமத்துல்லா , காங்கிரஸ் கட்சியின் நஜீர் அஹமது , அய்யூப் கான் , விசிக , கம்னியூஸ்ட் அமைப்பினர் என பலர் திரளாக மறியல் போராட்டத்தில் கலந்துக் கொண்டனர்.