லால்பேட்டை  : ஏப்ரல் 06,
தேதி : 07.04.2018
நேரம்: காலை 7:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை.
இடங்கள்: காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை, பழஞ்சநல்லூர், கண்டமங்கலம், குருங்குடி, மோவூர், வீராணந்தபுரம், நாட்டார்மங்கலம், ஆயங்குடி, கஞ்சன்கொல்லை, முட்டம், புத்தூர், விளாகம், டி.நெடுஞ்சேரி, விருத்தாங்கநல்லூர், கந்தகுமாரன், மதுராந்தகநல்லூர், குமராட்சி, ம.அரசூர், சி.அரசூர், பருத்திக்குடி, வெள்ளூர், வெண்ணையூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.