லால்பேட்டை : ஏப்ரல் 13,

லால்பேட்டை நூரி தெருவில் இருக்கும் மௌலவி அன்சாரி, முஹப்பத் செல் கடை நூருல்லாஹ் ஆகியோரின் தகப்பனார் மங்கலத்தார் ஹாஜி குப்பகனி அவர்கள் இன்று இரவு 8 மணியளவில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்துவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்கவும் லால்பேட்டை.நெட் இணையதளம் பிரார்த்திக்கின்றது.