லால்பேட்டை.செப்-28
/
நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற தேர்தலில் கடலூர் மாவட்டம் லால்பேட்டை
பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில்
மாவட்ட செயலாளர் யாசர்அரபாத் இன்று வேட்புமனுதாக்கல் செய்தார்.
 லால்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலரும்,தேர்தல் நடத்தும்
அலுவலருமாகிய மகாலிங்கத்திடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
 அவரை தொடர்ந்து வார்டு கவுன்சிலர்கள் பதவிக்கு மனிதநேய மக்கள்
 கட்சியின் வேட்பாளர்கள். வார்டு 1 பரீதா க/பெ அன்சாரி,
வார்டு 4முஹம்மது ஆசிக் நூர்,
வார்டு 6.மும்தாஜ் பேகம் க/பெ பக்கீர் முஹம்மது,
வார்டு 9 சுபஹத் அலி,
வார்டு 10.அஹமது அலி,
வார்டு 12. நூருல் அமீன்,ஆகியோர் உதவி தேர்தல்நடத்தும் அலுவலர்கள்
 ரமேஷ்,தமிழ்மதி ஆகியோரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்
 ஜமாஅத்தார்கள்,தமுமுக பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்
. உடன் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட பொருளாளர் வசந்தம்அய்யூப்,
மாவட்ட துனைசெயலாளர் அப்துல்சமது,மற்றும் பொருப்பளர்கள்
முஹம்மதுஆசிக்,நூருல்அமீன் உள்ளிட்ட கட்சியினர் ஏராளமாணோர் உடனிருந்தனர்